السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
Hira FM Islamic Tamil Radio • Colombo
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

உங்கள் நன்கொடை — ஒரு ஸதகா ஜாரியா

Hira FM என்பது தமிழ் மொழியில் தூய்மையான இஸ்லாமிய அறிவை உலகெங்கும் எடுத்துச் செல்லும் ஒரு தஃவா பணி. உங்கள் ஸதகா, ஸகாத் மற்றும் நன்கொடைகளே இதன் அடித்தளம். இந்த பணி தொடரும் வரை — இன்ஷா அல்லாஹ் — அதன் நன்மை உங்களுக்கும் தொடர்ந்து சேரும்.

“யார் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் அதை பன்மடங்காக்கித் தருவான்.” — அல்குர்ஆன் (2:245)
நகலெடுக்கப்பட்டது!
Hira FMIslamic Tamil Radio • Colombo
நேரலை ஒலிபரப்பு • LIVE
Ready to play